கோவிலுக்குள் வேற்று மதத்தினர் நுழைய தடை!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
கோவிலுக்குள் வேற்று மதத்தினர் நுழைய தடை!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! 1947 ஆம் ஆண்டில் இந்து கோவில்களுக்குள் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் நுழையக்கூடாது என்று இந்து கோவில் நுழைவு அங்கீகார சட்டம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 1970 ஆம் ஆண்டில் இது குறித்த சட்டபிரிவு ஒன்று ரத்து செய்யப்பட்டது. எனவே, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. எனவே, இந்து கோவில்களுக்கு வேறு மதத்தினர் வரக்கூடாது. மேலும், கடவுளின் மீது நம்பிக்கை இல்லை … Read more