டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.20,200/- வரை ஊதியம் வழங்கப்படுகிறது!
டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.20,200/- வரை ஊதியம் வழங்கப்படுகிறது!! இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கி வரும் வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள Sports Person பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூன் 09 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலம்(Northeast Frontier … Read more