அடிக்கடி உங்கள் கை, கால்கள் மரத்துப் போகிறதா? இதை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு பாருங்க!
அடிக்கடி உங்கள் கை, கால்கள் மரத்துப் போகிறதா? இதை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு பாருங்க! சில பேருக்கு அடிக்கடி கை கால்கள் மரத்துப் போகும். இதற்கு முக்கியமான காரணம் அவர்களின் உடம்பில் வைட்டமின் பி12 குறைவாக இருப்பது தான். இதுபோன்ற கை கால்கள் மரத்துப் போகின்ற பிரச்சனைக்கு நாம் வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து விரைவில் சரி செய்ய முடியும். 1. பொதுவாக ஒரே செயலை தொடர்ந்து செய்யும் பொழுது நமது உடலில் ரத்த ஓட்டம் … Read more