மனைவிக்கு காதலுடன் கல்யாணம்!.. மனம் மாறிய கணவன்!.. திடீர்னு என்னாச்சி!…

wedding

திருமணமான பெண்கள் வேறொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அது கணவருக்கு தெரியவர மனைவியை போட்டு அடிப்பதும், துன்புறுத்துவதும் பல இடங்களில் நடக்கும். ஒருபக்கம், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கள்ளக்காதலனின் துணையுடன் மனைவியே கொலை செய்யும் சம்பவமும் அடிக்கடி செய்திகளில் பார்க்க முடியும். அதுவும் கணவனை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசிய சம்பவங்களும் கூட நாட்டில் நடந்து வருகிறது. ஆனால், உத்தரபிரதேசத்தில் தன் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்து அந்த ஆணுக்கே மனைவியை திருமணம் செய்து … Read more

பிளஸ் டூ மாணவியை ஓட விட்ட ஓட்டுனர்!.. போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை!..

bus

தமிழகத்தில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல அரசு பேருந்தையே நம்பி இருக்கிறார்கள். குறிப்பாக கிராமம் மற்றும் சிறிய நகரத்தில் வசிக்கும் மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில்தான் பள்ளிக்கு செல்கிறார்கள். ஏனெனில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச பயணத்தை கொடுக்கிறது. ஆனால், பேருந்து ஓட்டுனர்கள் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை மதிப்பதே இல்லை. அவர்களுக்கு இலவச பயணம் என்பதால் நடத்துனர்களும் அவர்களை பேருந்தில் ஏற்ற ஆர்வம் காட்டுவது … Read more

இத்தாலி கார் ரேஸில் வெற்றி!.. அஜித் மீது சரக்கை ஊற்றி கொண்டாடிய டீம்!.. வைரல் வீடியோ!…

car race

நடிகர் அஜித் ஒரு நடிகர் மட்டுமே இல்லை. பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, கார் ரேஸில் கலந்துகொள்வது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டரை இயக்குவது என நடிப்பை தாண்டி அவருக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அஜித் அதை செய்ய தவறுவதே இல்லை. அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை என்பதால் திருமணத்திற்கு பின் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில்தான் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி … Read more

சொன்னது என்னாச்சி?!.. உதயநிதி கட்அவுட் ஆட்டோ மேல விழுந்தாச்சி!.. அதிர்ச்சி வீடியோ!…

Sanathana's case against Minister Udayanidhi! Action order issued by the Supreme Court!

தமிழகத்தில் கட் அவுட் கலாச்சாரம் என்பது முடிந்தபாடில்லை. சினிமா, அரசியல் இரண்டிலுமே கட் அவுட் வைப்பது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால், திரைப்படங்கள் மற்றும் நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பதை ரசிகர்கள் விட்டுவிட்டார்கள். ஆனால், அரசியலில் அது இன்னும் நிற்கவில்லை. இது தொடர்பாக மறைந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், இனிமேல், அரசியல் தொடர்பான கட் அவுட்களை வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் … Read more

பெண்கள் பற்றி கேவலமாக பேசிய விஜய் மகளிர் வாழ்த்து சொல்லலாமா?! வீடியோ போட்டு திட்டிய பிரபலம்!…

tvk

TVK Vijay: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிவிட்டார். மார்ச் 8ம் தேதியான இன்று மகளிர் தினம் என்பதால் விஜய் அவரே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேடைகளில் பேசுவது போல பேசாமல் அமைதியாக நிதானமாகவும் மிகவும் மெதுவாகவும் பேசியிருக்கிறார். அதில் ‘தமிழகத்தில் உள்ள என் தாய், மகள், தோழிகள் போல உள்ள எல்லா பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். அதேநேரம், நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும். பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் … Read more

185 மதிப்பெண்கள் எடுத்ததை  கேக் வெட்டி கொண்டாடிய மாணவன்!! இணையத்தில்  வைரலாகும் வீடியோ!!

A student celebrated scoring 185 by cutting a cake!! Video going viral on the internet!!

185 மதிப்பெண்கள் எடுத்ததை  கேக் வெட்டி கொண்டாடிய மாணவன்!! இணையத்தில்  வைரலாகும் வீடியோ!! கடந்த மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 185 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆன மாணவன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த மே 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 9.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 94.66 … Read more

காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Dhoni's signature on Gavaskar's shirt!! Video going viral on the internet!!

காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி அவர்கள் சுனில் கவாஸ்கர் அவர்களின் சட்டையில் கையெழுத்து போட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற கொல்க்கத்தா அணிக்கு … Read more

கொளுத்தும் வெயில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தனித்த ஆடு

கொளுத்தும் வெயில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தனித்த ஆடு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் மக்கள் தேவைக்கு வெளியில் வரும்போது வெயிலின் தாக்கத்தால் பாதிக்காமல் இருக்க சருமத்தில் சன்ஸ்க்ரீன் லோஷன், கண்ணிற்கு குளிர் கண்ணாடி மற்றும் குடை ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். மேலும் கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். மக்கள் வெளியில் செல்லும் போது, வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு தாகம் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பெடுத்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நித்யா மேனன் ஆங்கில வகுப்பெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நித்யா மேனன். அவருக்கு தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்பு திறனாலும் அழகான லுக்காலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர். அவர் சமீபத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் கல்கி பகவானின் … Read more

ஜெயிலில் அமைச்சருக்கு தாய் மசாஜ்! வைரலாகும் வீடியோ பதிவு!

ஜெயிலில் அமைச்சருக்கு தாய் மசாஜ்! வைரலாகும் வீடியோ பதிவு! டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜிரவால் உள்ளார்.2017 ஆம் ஆண்டு டெல்லியில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டது. கொல்க்கத்தாவில் தனியார் நிறுவனத்திடம் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பணம் பரிமாற்றம் செய்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை செய்ததில் அமைச்சர் சத்யந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் 1.62 கோடி வரை மோசடி செய்ததாக தெரிய … Read more