அஜித் 61 படத்திலும் பைக் ரேஸ் காட்சிகள்… ரசிகர்களுக்கு செம்ம விருந்து இருக்கு
அஜித் 61 படத்திலும் பைக் ரேஸ் காட்சிகள்… ரசிகர்களுக்கு செம்ம விருந்து இருக்கு அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ‘அஜித் 61’ என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி … Read more