தினமலர் நாளிதழ் நிரூபரை தாக்கிய திமுக! மீண்டும் தலைதூக்கும் ரௌடிசம்!
தினமலர் நாளிதழ் நிரூபரை தாக்கிய திமுக! மீண்டும் தலைதூக்கும் ரௌடிசம்! 100 நாள் வேலைத்திட்டம் என்பது ஒரு குடும்பத்திற்கு வருடத்தில் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பது தான் இந்த சட்டம். அந்த வகையில் அனைத்து ஊர் பொதுமக்களும் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் செல்வர். அவ்வாறு செங்கல்பட்டு முருங்கை கிராமத்தில் மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் இம்முறை தரப்படவில்லை. அதற்கு மாற்றாக ஜேசிபி எந்திரம் பயன்படுத்தி மீன் குட்டை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் … Read more