குற்றத்தை ஒப்புகொண்ட கலாஷேத்ரா பேராசிரியரின் மனைவி பரபரப்பு புகார்…!
என் கணவரை பழிவாங்க பொய் புகார் கூறுவதாக பாலியல் புகாருக்கு உள்ளான கலாஷேத்ரா பேராசிரியர் மனைவி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மையூரில் மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறகட்டளையில் பரதம் இசை போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கலாஷேத்ரா மாணவிகள் தெரிவித்து வரும் புகார் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்கு பணிபுரியும் 4 பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், மாணவிகள் பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களுக்கு எதிராக … Read more