ரிஷப் பண்ட், ஹர்ஷல் படேல் தேவையில்லை… ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஆடும் லெவன்!

ரிஷப் பண்ட், ஹர்ஷல் படேல் தேவையில்லை… ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஆடும் லெவன்! இந்திய அணி அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தானை தங்கள் முதல் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது. 2022 டி20 உலகக் கோப்பை இந்த முறை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நடக்கிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு … Read more

அவரை நான் கோலி, ரோஹித் ஷர்மாவோடு ஒப்பிடுவேன்… ஹர்பஜன் சிங் பாராட்டும் இளம் வீரர்!

அவரை நான் கோலி, ரோஹித் ஷர்மாவோடு ஒப்பிடுவேன்… ஹர்பஜன் சிங் பாராட்டும் இளம் வீரர்! இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் பற்றி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை அடித்தார். இதன் மூலம் அவர் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவரைப் பற்றி இந்திய அணியின் … Read more

ஹர்பஜன் சிங் அர்ஜுன் நடித்துள்ள பிரண்ட்ஷிப் படம் டீசர் வெளியானது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் முதல் முறையாக தமிழில் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்னும் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த பஞ்சாபை சேர்ந்த ஹர்பஜன் சிங் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். பிரன்ட்ஷிப் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு எதிர்மறையான வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல் சதீஷ், குக் வித் … Read more