பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதியிலிருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதியிலிருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! கொரோனா பெருந்தொற்றின் போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 12 மற்றும் 11ஆம் … Read more