சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்! 

Shocking information released by CBSE! No one should believe this!

சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனால் பள்ளி மட்டும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அப்போது பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்புகள் தொடங்கி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தபட்டது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ 10 ஆம் … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேர்விற்கு ஹால் டிக்கெட் வெளியீடு!

Notification issued by TNPSC! Hall ticket release for this exam!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேர்விற்கு ஹால் டிக்கெட் வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாத நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றது . நடப்பாண்டில் அதற்கான … Read more

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி வெளியீடு!

For the attention of those writing the 8th class separate exam! Hall Ticket Release Date Released!

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி வெளியீடு! தற்போது தேர்வுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோம்பர் பத்தாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் நாளை மதியம் 12 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நுழைவு சீட்டை தனித்தேர்வர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அங்கு தங்களின் பதிவெண்  மற்றும் பிறந்த தேதியை … Read more

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சர்ச்சை! ஹால் டிக்கெட்டில் மோடி மற்றும் விளையாட்டு வீரர்களின் புகைப்படம்! 

controversy-in-the-university-photo-of-modi-and-sportspersons-on-hall-ticket

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சர்ச்சை! ஹால் டிக்கெட்டில் மோடி மற்றும் விளையாட்டு வீரர்களின் புகைப்படம்! பீகார் மாநிலம் தர்பங்காவில் எல்.என் பல்கலைக் கழகம் செயல்பட்டுவருகிறது.அந்த பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட மதுபானி ,சமஸ்திப்பூர் ,பெகுசராய் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பிஏ பயிலும் மாணவர்களுக்கு தேர்வானது நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கென ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்நிலையில்  அந்த நுழைவு சீட்டில் மாணவர்களின் புகைப்படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி ,ஆளுநர் பாகு சவுகான் ,கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் படங்கள் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

TNPSC Group 4 Exam Hall Ticket Release Date! Notification released by Tamilnadu Government Staff Selection Commission!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்தத் தேர்வில்  தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடலுக்கான பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வுக்கு தயாராகும் அனைவரும் அந்த பாடத்திட்டத்தை பயன்படுத்தி வருகின்றார்கள். தமிழக அரசு துறைகளில் நாலாம் நிலை பதவிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி ஆள் நடத்தப்படும் … Read more