10 நாளில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த 1 ஜூஸ் குடியுங்கள்!!
10 நாளில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த 1 ஜூஸ் குடியுங்கள்!! உடலானது சீராக இயங்க வேண்டும் என்றால் கட்டாயம் ஹீமோகுளோபின் அளவானது அதிகமாக இருப்பது அவசியம். ஹீமோகுளோபின் ஆனது நமது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை கடத்தும் ஒரு செயலியாக வேலை செய்து வருகிறது. அதேபோல நமது உடலில் போதுமான அளவிற்கு ஹீமோகுளோபின் இல்லை என்றால் இதன் செயல்பாடுகள் அனைத்தும் நிற்க தொடங்கி விடும்.இதர உறுப்புகள் எதற்கும் ஆக்சிஜன் கிடைக்காது. நம் வீட்டில் இருக்கும் சில … Read more