உடம்பில் இந்த அறிகுறிகள் இருந்தால் இரத்தம் இல்லை என்று அர்த்தம்!! மக்களே ஒருமுறை செக் பண்ணிக்கோங்க!!
உடம்பில் இந்த அறிகுறிகள் இருந்தால் இரத்தம் இல்லை என்று அர்த்தம்!! மக்களே ஒருமுறை செக் பண்ணிக்கோங்க!! ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் ஆனது நமது உடலில் ஆக்சிஜனை கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் நமது முழு உடலும் பெருமளவில் பாதிப்படையும். நமது உடலில் உள்ள சிறு மாற்றங்கள் வைத்து ரத்த சோகை உள்ளதை எழுதி கண்டறியலாம். தனது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் பட்சத்தில் அதிகளவு படபடப்பு ஏற்படலாம்.ரத்த சிவப்பணுக்கள் நமது உடலுக்கு … Read more