ஹெட்செட் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய்!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நிபுணர்கள்!!
அதிக நேரம் புளுடூத் ஹெட்செட்டை பயன்படுத்தினால் கேன்சர் நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்ற ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஹெட்செட் மாட்டிக் கொள்ளாமல் இருப்பவர்களை விடவும், ஹெட்செட் அதிகமாக உபயோகப்படுத்தும் நபர்கள் தான் உள்ளனர். மேலும் இங்கு அனைவருடைய காதிலும் ஒவ்வொரு வகையான மாடல் மற்றும் கலர்களில் ஹெட்செட்டை காண முடிகிறது. ஆனால் இது மிக ஆபத்தான ஒன்று என யாருக்கும் தெரியவில்லை.இதில் இருக்கும் ஆபத்து தெரியாமல் அனைவரும் உபயோகப்படுத்தி வருகின்றனர். … Read more