செல்ஃபி மோகத்தில் இளைஞர் செய்த காரியம்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!!
செல்ஃபி மோகத்தில் இளைஞர் செய்த காரியம்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!! செல்ஃபி மோகத்தில் இளைஞர் ஒருவர் 2000 அடி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார். மராட்டிய மாநிலம் சோயேகான் தாலுகாவில் உள்ள நந்ததாண்டாவைச் சேர்ந்தவர் கோபால் சவான். இவர் தனது நண்பர்களுடன் நேற்று அஜந்தா குகையினை காணச் சென்று உள்ளார். குகையின் அழகை ரசித்துக்கொண்டே அடுத்ததாக அஜந்தா ஓவியங்கள் நிறைந்த மலை உச்சிக்கு சென்றனர். இந்த மலை உச்சிக்கு அருகில் சப்தகுந்தா நீர்வீழ்ச்சி உள்ளது. இது ஏறத்தாழ 2000 … Read more