வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு தான் தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு தான் தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, 10.5 இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை கொடுக்க ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 6 மாதங்களுக்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதோடு, வரும் கல்வியாண்டில் இடஒதுக்கீடு அமல்படுத்தவி்ல்லையென்றால் மருத்துவ படிப்பு மற்றும் அண்ணா பல்கலைகழக தேர்வுகளில் … Read more