நூறு நாள் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்!! ஐகோர்ட் பரபரப்பு தகவல்!

100 day salary for employees through banks!! Icourt sensational information!

நூறு நாள் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்!! ஐகோர்ட் பரபரப்பு தகவல்! வங்கிகளின் மூலமாகவே நூறு நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.இதற்காக 2005-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலை … Read more

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்த மத்திய அரசு வெளியிட்ட தகவல் !!

இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இதுவரை 8 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக மேம்பாடு அமைச்சர் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊரக பணிகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஆண்டுகளில் குறைந்தது 100 நாட்கள் வேலை செய்யப்பட்டதற்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றன.இந்தத் திட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை 8,88,42,531 வேலைகள் … Read more