10 மற்றும் 12ம் வகுப்பு படித்துவிட்டு அரசு வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?? இதோ உங்களுக்காக தமிழ்நாடு நலத்துறையில் வேலைவாய்ப்பு!!
10 மற்றும் 12ம் வகுப்பு படித்துவிட்டு அரசு வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?? இதோ உங்களுக்காக தமிழ்நாடு நலத்துறையில் வேலைவாய்ப்பு!! தமிழக அரசின் சமூக நலத்துறையில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், எம்டிஎஸ், ஆபீஸ் அசிஸ்டென்ட் மற்றும் பாலின ஸ்பெஷலிஸ்ட் ஆகிய பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 274 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் … Read more