மீண்டும் உயிர்த்தெழுவோம் என நம்பி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டெல்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரு வீட்டில் 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது‌. அதில் 11 பேருமே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கண், வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர். இதில் 7 பெண்களும், 4 ஆண்கள் என ஒரு பெரிய குடும்பமே பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் இந்தியா மட்டுமன்றி உலகளவிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை அடுத்து, இது கொலையா அல்லது தற்கொலையா என பல கோணங்களில் … Read more