ஆயிரக்கணக்கில் பெண்கள் சிறுமிகள் மாயம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ஆயிரக்கணக்கில் பெண்கள் சிறுமிகள் மாயம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!   கடந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போனதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. நாடு முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சென்ற ஆண்டு 1100 பெண்கள் சிறுமிகள் காணாமல் போய் உள்ளதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் மும்பையை அடுத்த பந்தூப் பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என … Read more