இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் அவசியம் உண்ண வேண்டிய உணவு இவை..!

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் அவசியம் உண்ண வேண்டிய உணவு இவை..!

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் அவசியம் உண்ண வேண்டிய உணவு இவை..! நீங்கள் பிறந்த ராசிக்குரிய உணவு வகைகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி உணவு எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 1)மேஷ ராசி இந்த ராசியில் பிறந்த நபர்கள் முட்டைகோஸ், வெள்ளிரிக்காய், பூசணிக்காய், அரிசி, பசலைக் கீரை, பூண்டு, வெங்காயம், வாழைப்பழம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 2)ரிஷப ராசி இந்த ராசியில் பிறந்த நபர்கள் பூசணிக்காய், வெங்காயம், பீட்ரூட், வெள்ளரிக்காய்,காலிபிளவர், முள்ளங்கி, … Read more