12 ராசிகளுக்கான பங்குனி மாத ராசி பலன்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்!!
12 ராசிகளுக்கான பங்குனி மாத ராசி பலன்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்!! 1)மேஷம் இந்த மாதம் தங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகளை போக்கும் மாதமாக உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கும். 2)ரிஷபம் பண பிரச்சனை இருப்பவர்களுக்கு பண உதவி கிடைக்கும். ரிஷப ராசி மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். தொழில் சார்ந்த எதிர்ப்பு இருந்தாலும் அதை தங்களின் புத்திசாலி தனத்தால் முறையடிப்பீர்கள். 3)மிதுனம் … Read more