மக்களை காவு வாங்கிய கொடூரம்! பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது! 

மக்களை காவு வாங்கிய கொடூரம்! பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது! துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த திங்கள்கிழமை காசியான்டெப் மாகாணத்தில் 7.8 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இது மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்றைய காலை நிலவரப்படி மொத்தம் 15 ஆயிரத்து 383 பேர் … Read more

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! முதியவர்களுக்கு உதவித்தொகை!

Announcement made by the Chief Minister! Scholarship for seniors!

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! முதியவர்களுக்கு உதவித்தொகை! புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது கேள்வி எழுப்புவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் எதிர் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம்  விண்ணப்பங்கள் வந்துள்ளது. விண்ணப்பித்த  அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை  வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் 90 வயது முதல்  100 வயதுக்குட்பட்ட  … Read more