பொது மக்களுக்கு எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை!!
பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை!! 15 மாவட்டங்களுக்கு இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் இன்று அடுத்து 3 மணி நேரத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவி … Read more