வந்தே பாரத் ரயிலால் அலரும் பயணிகள்!!தொடரும் கல்வீச்சு கண்ணாடி உடைப்பு!
வந்தே பாரத் ரயிலால் அலரும் பயணிகள்!!தொடரும் கல்வீச்சு கண்ணாடி உடைப்பு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது திட்டமிட்ட சதியா என இரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் ஆர்வம் காட்டவில்லை என குழம்பி வருகின்றனர். தொடர் நஸ்டத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் கடந்த புதன்கிழமை அன்று உத்தரபிரதேசத்தில் ஆடுகள் மீது வந்தே … Read more