ஜெர்சி இன பசுக்களை வாங்க ஆவின் நிறுவனம் முடிவு!! விவசாயிகளுக்கு முன்னுரிமை!!
ஜெர்சி இன பசுக்களை வாங்க ஆவின் நிறுவனம் முடிவு!! விவசாயிகளுக்கு முன்னுரிமை!! ஆவின் நிறுவனம் வெளி மாநிலகளில் இருந்து 2 லட்சம் ஜெர்சி இன பசுக்களை வாங்க முடிவு செய்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஜெர்சி இன பசுக்களை வாங்க முடிவெடுத்துள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாடுகளும் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவின் நிறுவனம் தினசரி தமிழ்நாடு முழுவதும் உள்ள … Read more