2 கோடி தங்க நகை கடன் கொடுத்து ஏமாறிய HDFC வங்கி!

ஜபல்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில், கடனுக்காக போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கு வெளியாகியுள்ளது.   அனைத்து வங்கிகளும் தங்க நகைகளை வைத்து கடன் பெறும் திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு வங்கியிலும் இன்ட்ரெஸ்ட் மட்டும் வேறுபாடாக இருக்கும். எச்டிஎப்சி வங்கியில் போலி நகைகளை வைத்து லோன் வாங்கி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஆடிட் செய்யும்போது தெரிய வந்துள்ளது.   இந்த முழு மோசடியையும் வங்கியின் … Read more

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! எஃப்டி கணக்குகளின் வட்டி விகிதங்கள் உயர்வு!

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மிகப்பெரிய ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களை உயர்த்தியது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய விகிதங்களை பற்றி தெரிவித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜனவரி 7ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திருத்தின்படி வாடிக்கையாளர்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் … Read more