இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..
இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!.. தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி பாசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரி வளாகத்தில் சுமார் மூன்று மெஸ் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த மெஸ்ஸிலுள்ள சமையலறை ஒன்றில் தொழிலாளர்கள் சிலர் அங்கு சோப்பு போட்டு டான்ஸ் ஆடி கொண்டும் குளித்து வந்துள்ளனர். இதனைப் பார்த்த அங்கிருந்த மாணவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து … Read more