2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!

2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!   2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தந்தால் 15 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்று விவசாயி ஒருவரிடம் 35 லட்சம் ரூபாயை ஏமாற்றி மோசடி செய்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.   தேனி மாவட்டத்தை சேர்த்தவர் சிவாஜி. இவர் விவசாயி ஆவார். இவருக்கு உறவினர் மூலமாக பாண்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார். விவசாயி சிவாஜி அவர்களும் பாண்டி அவர்களும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். … Read more

திரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை!!

திரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை! மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள எந்த ஒரு ஆவணமும் கொடுக்கத் தேவையில்லை என்று பாரத் ஸ்டேட் வங்கி  அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மக்கள் தஙக்ளிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி … Read more

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள்!! ப. சிதம்பரம் தெரிவித்த கருத்து!!

1000 rupee notes again!! p. Comment by Chidambaram!!

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள்!! ப. சிதம்பரம் தெரிவித்த கருத்து!! மறுபடியும் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தாலும் நான் வியப்படையமாட்டேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இன்று இராஜிவ் காந்தி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய பிறகு ப. சிதம்பரம் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி அவர்களின் 32வது நினைவு தினம் இன்று அதாவது மே 21ம் தேதி நாடு முழுவதும் … Read more