பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா?? இனி இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!!

பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா?? இனி இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!! வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போடும் போது அதனின் தரத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா? மீட்டர் 0-வின் இருந்து தொடங்குகிறதா என்று மட்டும் பார்த்தால் போதாது அதனின் தரத்தையும் அறிந்துகொள்வது அவசியமாக உள்ளது. வாகனங்கள் இயங்க எரிப்பொருளாக திகழும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்பது மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும். தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் தினமும் ரூ.100க்கு மேல் பணம் … Read more