வன்னியர் உள் ஒதுக்கீட்டில் சட்ட சிக்கல்? தடுக்க இதை செய்தாக வேண்டும்-சீமான் வலியுறுத்தல்

Seeman-Latest Political News in Tamil

வன்னியர் உள் ஒதுக்கீட்டில் சட்ட சிக்கல்? தடுக்க இதை செய்தாக வேண்டும்-சீமான் வலியுறுத்தல் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பல்வேறு வன்னிய அமைப்புகளின் கோரிக்கைளை ஏற்று கடந்த அதிமுக ஆட்சியின் போது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த வகையில் ஏற்கனவே உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களுக்கு மட்டும் மக்கள் தொகையின் அடிப்படையில் 10.5 சதவீதமாக பிரித்து வழங்கப்பட்டது. இந்நிலையில் MBC பட்டியலில் உள்ள … Read more

வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி வன்னியர் அமைப்பு கோரிக்கை

வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி தமிழக முதல்வருக்கு வன்னியர் அமைப்பு கோரிக்கை கடந்த அதிமுக ஆட்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரிலும் அப்போதைய சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் முயற்சியாலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.ஆரம்பம் முதல் இடத்திற்கு ஏற்ற வகையில்  மாறுபட்ட கருத்துக்களை கூறி திமுக இதை எதிர்த்தே அரசியல் செய்து வந்தது.இந்நிலையில் ஆட்சியமைத்துள்ள திமுக சமீபத்தில் வெளியான இரு அறிவிப்புகளில் வன்னியர்களுக்கான இட … Read more

நடைமுறைக்கு வந்த வன்னியர் உள் ஒதுக்கீடு! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

நடைமுறைக்கு வந்த வன்னியர் உள் ஒதுக்கீடு! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.இதனையடுத்து பல்வேறு கட்டங்களில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் குறைந்தபட்சம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே கூட்டணி குறித்த பேச தயார் என்று தடாலடியாக கூற அதிமுக தலைமை பேச்சு வார்த்தைக்கு தயாரானது.பல கட்ட … Read more

1 லட்சம் பணத்துடன் சென்று பல்பு வாங்கிய தருமபுரி எம்பி! கடும் அதிருப்தியில் திமுக தலைமை! நடந்தது என்ன? போராளி குடும்பம் விளக்கம்

DMK MP Senthil Kumar Criticise Tamil Media-News4 Tamil Online Political News

1 லட்சம் பணத்துடன் சென்று பல்பு வாங்கிய தருமபுரி எம்பி! கடும் அதிருப்தியில் திமுக தலைமை! நடந்தது என்ன? போராளி குடும்பம் விளக்கம் காலம் காலமாக வன்னியர்களுக்கு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் உரிய முக்கியத்துவம் வழங்காமல் தொடர்ந்து ஆட்சியாளர்கள் புறக்கணித்து வருவதால் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக மருத்துவர் ராமதாஸ் போராட்டத்தை அறிவித்துள்ளார்.இதனையடுத்து பல்வேறு விதங்களில் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுகவின் தருமபுரி நாடாளுமன்ற … Read more

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா?

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா? வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் சார்பாக போராட்டம் அறிவிக்கபட்டிருந்தது.அதன் முதற்கட்டமாக தமிழக அரசின் முறையான அனுமதியுடன் சென்னையில் பாமகவினர் போராட்டத்தை தொடங்கினர்.இதனையடுத்து சென்னைக்கு அருகிலுள்ள பாமகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையை நோக்கி வாகனங்களில் வரத் தொடங்கினர்.ஆனால் பாமகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டும் போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லவும்,மற்றவர்கள் செல்ல வேண்டாம் என்றும் காவல் … Read more