மேற்கு வங்கத்தில் வெடித்தது கலவரம்! வன்முறையாக மாறிய தேர்தல்களம்!
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தை மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன.அந்த மாநிலத்தில் தேர்தலை மையமாக வைத்து கலவரங்கள் வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதன் காரணமாகவே அங்கே தேர்தலை 8 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில், இதுவரையில் ஏழு கட்ட தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், இன்று கடைசி மற்றும் எட்டாவது கட்ட … Read more