இந்த ஆவணத்துடனும் ஆதார் இணைப்பது கட்டாயம்! மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம்?
இந்த ஆவணத்துடனும் ஆதார் இணைப்பது கட்டாயம்! மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம்? ஆதார் என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகின்றது. அந்த வகையில் ஆதாரை பான் கார்டு, மின் இணைப்பு, வங்கி கணக்கு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் அனைத்து மின் நுகர்வோரும் அவரவர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. அது மட்டுமின்றி மத்திய அரசின் அறிவிப்பின்படி … Read more