நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா மாநில பாஜக தலைவர் அண்ணாமலை?

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா மாநில பாஜக தலைவர் அண்ணாமலை? டெல்லியில் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜொ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்ட மையகுழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாநில வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சிதாராமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போட்டியிடவுள்ளனர். அந்த வரிசையில் தற்போது, தமிழகத்தில் அதிக ஓட்டுகளை … Read more

சைக்கிளை மீட்டெடுக்க போராடும் ஜி.கே வாசன்! உச்சநீதிமன்றம் அதிரடி!

சைக்கிளை மீட்டெடுக்க போராடும் ஜி.கே வாசன்! உச்சநீதிமன்றம் அதிரடி! 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ் மாநில கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு பெருவாரியான வெற்றி பெற்றது. 2001 ஆம் ஆண்டிலும் சைக்கிள் சின்னத்தில் நின்று தமாகா வெற்றி பெற்றது. 2001 ஆம் ஆண்டு தமாகா தலைவர் … Read more

கண்டிப்பாக இவர் தான் அடுத்த பிரதமர்!! 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்பு!!

கண்டிப்பாக இவர் தான் அடுத்த பிரதமர்!! 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்பு!!     நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை தக்க வைப்பார் என்று பிரபல செய்தி சேனலான டைம்ஸ் நவ்-இடிஜி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.கருத்துக்கணிப்பின் படி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் பெருமையை மோடி பெறுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.     டைம்ஸ் நவ் … Read more