செல்போனுக்கு தாலி கட்டி குடும்பம் நடத்தும் வாலிபர் : ச்சே ஊரடங்கில் இந்த அலப்பறை வேறயாடா என கலாய்க்கும் இளசுகள்..!!
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதி ஜங்கனசேரியை சேர்ந்த ஸ்ரீஜித்து என்ற 30 வயதான வாலிபர் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அஞ்சனா என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது, அதில் வரும் ஏப்ரல் 26ம் தேதி என்று திருமண தேதி குறிக்கப்பட்டது. இதற்கு இடையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியோடு முடிந்துவிடும் என்று … Read more