வயிற்றில் எட்டி உதைத்து, முகத்தில் கால் வைத்து அழுத்தி கொடுமையின் உச்சகட்டம்! கேரளாவில் பரபரப்பு!

கேரளாவில் இளம்பெண் ஒருவர் யாருக்கும் தெரியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சனை கொடுமையால் விஸ்மயா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஸ்மயம் என்ற பெண் 24 வயதுடைய அவர் திங்கட்கிழமை அன்று காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் என்ற பகுதியில் சாஸ்தம்கோட்ட என்ற பகுதியில் 24 வயதுடைய பெண்ணின் இறந்த உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. … Read more