27 நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலங்கள்..!!
27 நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலங்கள்..!! 1)அஸ்வினி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருதீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும். 2)பரணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்னீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும். 3)கிருத்திகை – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும். 4)ரோகிணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும். 5)மிருகசீரிஷம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிநாராயண பெருமாள் திருக்கோயில் … Read more