தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர்கள்!

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர்கள்! 1)அஸ்வினி இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “காளங்கிநாதர்”. இவருடைய சமாதி கஞ்சமலையில் உள்ளது. 2)பரணி இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “போகர்”. இவருடைய சமாதி பழனி முருகன் சன்னதியில் உள்ளது. 3)கிருத்திகை இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “ரோமரிஷி”. இவருக்கு சமாதி இல்லை. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி வணங்க வேண்டும். 4)ரோகிணி இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய … Read more