பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகிய நண்பர்!! தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்!!
பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகிய நண்பர்!! தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்!! இன்றைய காலக்கட்டத்தில் எங்கு பார்த்தாலும் உழல் திருட்டு போன்றவை நடந்து கொண்டே வருகின்றது.அதனால் தனிப்பட்ட ஒவ்வொருவரும் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு தெரிந்தவர்கள் கூட சில சமயம் நம்மை ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.அதனை உறுதி செய்யும் விதமாக கோயம்பத்தூர் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் ஜெயின் என்பவர் வேலைக்காக சுமார் 12 ஆண்டுகளுக்கு … Read more