என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!!
என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!! டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிதாக 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாற்றியமைக்கப்பட்ட இந்த 3 மசோதாக்களும் இன்று … Read more