மணிப்பூர் பாலியல் சம்பவம்! 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் தீர்ப்பு!!
மணிப்பூர் பாலியல் சம்பவம்! 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் தீர்ப்பு!! மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேருக்கு 11 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4ம் தேதி கூகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் அழைத்து சென்றனர். மேலும் அந்த பெண்களை … Read more