குஜராத்தில் 40,000 பெண்கள் மாயம்!! விபச்சாரத்திற்கு விற்கப்படுகிறார்களா?
குஜராத்தில் 40,000 பெண்கள் மாயம்!! விபச்சாரத்திற்கு விற்கப்படுகிறார்களா? குஜராத் மாநிலத்தில் கடந்த அதாவது 2016 முதல் 2020 வரை 5 வருடங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போய் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு 7105 பேர், 2017 ஆம் ஆண்டு 7712 பேர்,2018 ஆம் ஆண்டு 9246 பேர், 2019 ஆம் ஆண்டு 9268 பேர், 2020 ஆம் ஆண்டு 8290 பேர் என மொத்தமாக குஜராத்தில் மட்டும் 41, 621 … Read more