டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!!

டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!! இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தங்களுடைய 3ஜி நெட்வொர்க்கை 4ஜி நெட்வோர்க்காக மாற்றபடவுள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, விஐ, பி.எஸ்.என்.எல் ஆகிய நான்கு நெட்வொர்க் நிறுவனங்கள் தொலைதொடர்பு நெட்வொர்க் மற்றும் இணைய சேவையை வழங்கி வருகின்றது. இதில் ஏர்டெல், ஜியோ, வகை ஆகிய நிறுவனங்கள் 4ஜி சேவையையும், ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் … Read more

குட் நியூஸ் மக்களே..! இனி இந்த நகரத்தில் ஏர்டெல்லின் 5ஜி சேவை கிடைக்கும்..!

ஏர்டெல் நிறுவனது தனது 5ஜி ப்ளஸ் சேவையை கடந்த அக்டோபர் மாதத்தில் மக்களுக்கு வழங்கியது, ஆனால் நிறுவனம் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த அதிவேக 5ஜி சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் 5ஜி சேவையை கூடுதலாக மற்றொரு நிறுவனத்திற்கும் வழங்கியுள்ளது. தற்போது 5ஜி பிளஸ் சேவை லக்னோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது லக்னோ நகரின் கோமதி நகர், ஹஸ்ரத்கஞ்ச், அலிகஞ்ச், ஐஷ்பாக், ராஜாஜிபுரம், அமினாபாத், ஜான்கிபுரம், ஆலம்பாக் மற்றும் விகாஸ் … Read more