நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!இந்த சேவையை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்!
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!இந்த சேவையை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்! கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.மேலும் இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் குழு ஒப்புதல் வழங்கியது.இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் … Read more