இனி 5 நாட்களுக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும்?? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

Banks will be open for 5 days only?? Important Announcement!!

இனி 5 நாட்களுக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும்?? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! தற்போது வங்கிகளுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை விடப்பட்டு வருகிறது. மேலும். ஒரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதேப்போல், பண்டிகை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது வங்கி தொழிற்சங்கங்கள் அனைத்தும் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி உள்ளனர். இந்த கோரிக்கையை அடுத்து வருகின்ற ஜூலை 28 … Read more

பனியின் தாக்கம் குறையுமா? வானிலை மைய தென் மண்டல தலைவர் வெளியிட்ட தகவல்!

பனியின் தாக்கம் குறையுமா? வானிலை மைய தென் மண்டல தலைவர் வெளியிட்ட தகவல்!  தமிழ்நாடு முழுவதும் பனியின் தாக்கம் எப்போது குறையும் என்று வானிலை மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்நாடு முழுவதும் கடும் பனி வாட்டி வருகிறது. சாதாரண மாவட்டங்களில் கூட ஊட்டி கொடைக்கானல் போல பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. வாகனங்களில் செல்வோர் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. … Read more

இறந்து விட்டார் என பிணவறைக்கு அனுப்பப்பட்ட உடல்! ஐந்து நாட்கள் கழித்து உயிர் இழந்த பரிதாபம்!

The body sent to the morgue as dead! It is a pity that he lost his life five days later!

இறந்து விட்டார் என பிணவறைக்கு அனுப்பப்பட்ட உடல்! ஐந்து நாட்கள் கழித்து உயிர் இழந்த பரிதாபம்! டெல்லியின் கிழக்கு பகுதியில் மொராதாபாத் என்ற இடத்தில் கடந்த நவம்பர் 18 ம் தேதி ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் ஸ்ரீகேஷ் குமார் என்ற 40 வயது மதிக்கத் தக்க நபர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். எனவே அவரை மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக்கல்லூரி … Read more