தமிழகத்தில் 50,000 இ-சேவை மையங்கள்!! அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் 50,000 இ-சேவை மையங்கள்!! அறிவிப்பு வெளியீடு!! தமிழகத்தில் ஜூலை மாத இறுதிக்குள் 50,000 இ-சேவை மையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான பணி வேகமாக நடைபெற்று கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணைய சேவை மையங்கள் தமிழகத்தில் தொழில் முனைவோர்கள் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றது. அரசு தரப்பில் இருந்து இதனுடைய எண்ணிகையை 50000 ஆக உயர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை மையங்கள் தமிழகத்தில் மட்டும் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகின்றது.இதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. … Read more