இன்ஸ்டாவில் சிறுமியுடன் நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!
இன்ஸ்டாவில் சிறுமியுடன் நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!! சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சிறுமியுடன் நட்பு பாராட்டிய மாணவர் ஒருவர் கடத்தப்பட்டார். தற்போது சமூக வலைதளங்களில் ஏற்படும் நட்பினால் ஏகப்பட்ட குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் மாணவர் ஒருவரை கடத்திச் சென்று 50 லட்சம் கேட்டு பெற்றோரை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரில் … Read more