ஒல்லியாக இருக்கும் குழந்தை கொளுகொளுன்னு மாற இதை மட்டும் கொடுங்கள்!!
ஒல்லியாக இருக்கும் குழந்தை கொளுகொளுன்னு மாற இதை மட்டும் கொடுங்கள்!! குழந்தைகள் ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் சரியாக சாப்பிடாமல் அளந்துடிப்பர் இதனால் அவர்களது உடலானது மெலிந்து காணப்படும். மேற்கொண்டு குழந்தைகளின் உடலை தேற்றுவது என்பது முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஆனால் இந்த பதிவில் வரும் உணவை கொடுத்தால் எப்படிப்பட்ட ஒல்லியாக இருக்கும் குழந்தைகளும் உண்டாக மாறிவிடுவார்கள்.குறிப்பாக இதனை ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கொடுக்கலாம். ரெசிபி: 1 பொட்டுக்கடலையை இரண்டு ஸ்பூன் அளவிற்கு … Read more