மீண்டும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!!
மீண்டும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் செய்திக்குறிப்பில் தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த மழைக்கு காரணம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியே தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல … Read more