ஜீப் மீது வேகமாக வந்து மோதிய லாரி! ! 6 பேர் உயிரிழந்த பரிதாபம்!!
ஜீப் மீது வேகமாக வந்து மோதிய லாரி! ! 6 பேர் உயிரிழந்த பரிதாபம்!! ஜீப் மீது லாரி வந்து மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சோகமான இந்த விபத்து மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மராட்டியத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கத்வாலி கிராமம் அருகே உள்ள பிவண்டி நாசிக் சாலையில் இன்று காலை 6.30 மணியளவில் ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் எதிர்திசையில் வேகமாக ஒரு ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி … Read more