நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி! கேரளாவில் அரங்கேறிய பரிதாபம்!
நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி! கேரளாவில் அரங்கேறிய பரிதாபம்! கேரளாவில் தற்போது கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே, மேக வெடிப்பின் காரணமாக பலத்த மழை நிற்காமல் பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வீடுகள் அப்படியே வெள்ளத்தில் மூழ்குவதும் நாம் வீடியோக்களிலும், செய்திகளிலும் பார்த்து வருகிறோம். தொடர் மழை காரணமாக கோட்டயம் மாவட்டம் குட்டிக்கல் … Read more